Map Graph

குன்றக்குடி முருகன் கோயில்

குன்றக்குடி குன்றவர் முருகன் கோயில், சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி எனும் ஊரின் குன்றின் உச்சியில் சண்முகநாதர், வள்ளி – தெய்வானையுடன், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இக்கோயிலில் குடிகொண்ட முருகனை குறித்து அருணகிரிநாதர் தம் திருப்புகழில் பாடியுள்ளார்.

Read article
படிமம்:Kundrakudi_Temple.JPGபடிமம்:குன்றக்குடி_சண்முகநாதப்_பெருமான்.JPG